சென்னையில் குழந்தைகளுக்கான பல் மருத்துவ முகாம் நமது நிருபர் செப்டம்பர் 16, 2019 9/16/2019 12:00:00 AM அரிமா சங்கத்தின் செயின் ஜார்ஜ் கோட்டை கிளை மீனாட்சி அம்மன் பல் மருத்துவமனையும் இணைந்து சென்னையில் குழந்தைகளுக்கான பல் மருத்துவ முகாமை நடத்தின. Tags Children dental camp