tamilnadu

img

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை வேந்தர்களுடன் ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை வேந்தர்களுடன் ஆலோசனை

தமிழகத்தின் உயர் கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில்  புதனன்று (ஏப். 16) நடைபெற்றது. இதில்,அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.ரகுபதி,மு.பெ.சாமிநாதன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், கோவி செழியன், தலைமை செயலாளர் நா.முருகானந்தம், உயர்கல்வித்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, துறை செயலாளர்கள் மற்றும் பல்கலை கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து  கொண்டனர்.