tamilnadu

img

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று மற்று நாளை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகப்பட்டிணம், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்