tamilnadu

img

புகழ்பெற்ற நகைச்சுவை பேச்சாளர் குனால் காம்ரா நிகழ்ச்சி

புகழ்பெற்ற நகைச்சுவை பேச்சாளர் குனால் காம்ரா நிகழ்ச்சி சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. சென்னையில் உள்ள இளைய தலைமுறையினர், தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பெருமளவில் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி துவங்கியது முதல் முடிவும் வரை அனைவரையும் நகைச்சுவையில் மூழ்கடித்தார் குனால். மனிதர்களின் குணநலன்கள் உள்பட பல்வேறு தலைப்புகளில் அவர் உரையாற்றினார். பீனிக்ஸ் விற்பனை திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.