tamilnadu

img

காசிமேட்டில் மீன் வாங்க...

ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு சென்னை நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 24) காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் திரண்டனர்.