tamilnadu

img

ஒன்றிய மோடி அரசினை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கவரைப்பேட்டையில் உள்ள தன் வீட்டு முன்பு கும்மிடிப்பூண்டி திமுக சட்டமன்ற உறுப்பி னர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

;