tamilnadu

img

தேர்தல் விதிமீறலில் பாஜக...

இளைஞர்களை மேம்படுத்தும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிற்கான நேர்காணலை, தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது வரும் மே 14 அன்று நடைபெறும் என அறிவித்திருப்பது விதிமுறை மீறலாக கருதப்படுகிறது. இதன் வழி பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஆர்எஸ்எஸ் நிர்வாகியை இயக்குநர் பொறுப்பில் அமர்த்தவும் திட்டமிடுகிறது பாஜக. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் கூறியுள்ளார்.