tamilnadu

img

அமேசான் தீ - கண்டனம் கூட தெரிவிக்காத இந்தியா

சென்னை:
‘அமேசான் காட்டுத்தீ குறித்து அதிகாரப்பூர்வமான கண்டனம் எதையும் இந்திய அரசு தெரிவிக்கவில்லை. புவிகோளுக்கே மிரட்டலாக விளங்கும் அரசுகளின் கொள்கையை எதிர்க்க உலகமக்களுக்கு உரிமை உண்டு. மேற்குத்தொடர்ச்சி மலையைக் கொண்டுள்ள நாம் இன்னும் தீவிரமாக எதிர்க்க வேண்டும்’ என்று எழுத்தாளர் நக்கீரன் தெரிவித்துள்ளார்.

;