tamilnadu

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பிரச்சார பயணக் குழு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பிரச்சார பயணக் குழுவிற்கு பண்ருட்டியில் அளிக்கப்பட்ட வரவேற்பில் வாலிபர் சங்க நிர்வாகிகள் சங்கர், தினேஷ், பாரதி, மாதர் சங்க நிர்வாகிகள் மகாலட்சுமி, அஞ்சலாட்சி, லட்சுமி, சிஐடியு நிர்வாகிகள் ராஜேந்திரன், ஜீவானந்தம், தேவராஜ்,  சிபிஎம் நகரச் செயலாளர் உத்திராபதி, வட்டச் செயலாளர் தனபால், விவசாயிகள் சங்கத்  தலைவர் ஏழுமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.