tamilnadu

img

நமது எதிரி பாஜக தான்!

“விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. எனவே, அவர்களைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. மோடி தலைமையில் இருக்கிற கூட்டணிதான் நமக்கு எதிரி. பாஜக என்பது ஒரு பாசிச சக்தி. தமிழகத்தில் புல், பூண்டு கூட விளையலாம். ஆனால், பாஜகவை விளையவிட்டால், இந்த சமுதாயமே கெட்டுபோய் விடும். அப்படிப்பட்ட, பாஜக கூட்டணியின் வேட்பாளராகத்தான், பாமக வேட்பாளர் இந்த இடைத் தேர்தலில் இங்கு போட்டியிடுகிறார்” என்று அமைச்சர் எ.வ. வேலு பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.