tamilnadu

img

கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி...

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ள்ளார். அவர் நலமாக உள்ளார் என்று கட்சியின் மாநிலக்குழு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.