tamilnadu

img

ஒரு முழு பொருளாதார அடிமை வர்க்கத்தின் நீண்டகால ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகும்.

தீண்டாமை என்பது வெறும் கோயில் நுழைவு அல்லது பொது இடங்களில் அனுமதி பெறும் உரிமை மட்டுமல்ல என்பதை உணர்ந்து கொள்ளத் தவறியதே பெரும் தவறாக இருந்தது. இதுவெறும் மத சமத்துவமின்மையை நீக்குவது பற்றிய பிரச்சனையும் அல்ல. மாறாக, இது பழைய சமூக அமைப்பால் அடிமைகளாக மட்டுமே வாழும்படி எல்லா வாழ்வாதார வழிகளும் மறுக்கப்பட்ட, கிராமங்களுக்கு வெளியே குடிசைகளில் வாழ நிர்பந்திக்கப்பட்ட, கிராம அடிமைகளாக மட்டுமே தொழில்செய்ய அனுமதிக்கப்பட்ட ஒரு முழு பொருளாதார அடிமை வர்க்கத்தின் நீண்டகால ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகும்.

- பி.டி. ரணதிவே -

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க மகத்தான தலைவர்
இன்று (டிச. 19) பிறந்த நாள்