அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 51ஆவது அமைப்பு தினத்தையொட்டி திருவொற்றியூர் பகுதியில் 6 கிளைகளில் கொடியேற்றப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் செல்வக்குமாரி, நிர்வாகிகள் பாக்கியம், புஷ்பா, சுமதி, விமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.