tamilnadu

17 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்

 சென்னை, ஜூன் 22- தமிழகம் முழுவதும் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.  பணியிட மாற்றம் செய்  யப்பட்டுள்ள கூடுதல் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர்கள் பெயர் பட்டியல்: சவேதரத்தினம், ஸ்ரீனிவாச பெருமாள், இளங்கோ, வனிதா, கோபி,  சுஜாதா, முகிலன், பாஸ்க ரன், அனிதா, முத்துக்கருப்ப ன், என்.குமார், பாரதி, ரவி, லாவண்யா, ரமேஷ், பாபு, ராமமூர்த்தி, டி. குமார் ஆகியோர் பணியி டம் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.