tamilnadu

img

இந்தியன் காபி அவுஸ் கூட்டுறவு சங்கத் தேர்தலில் 13ஆவது முறையாக வெற்றி பெற்ற இயக்குனர்கள்

இந்தியன் காபி அவுஸ் கூட்டுறவு சங்கத் தேர்தலில் 13ஆவது முறையாக வெற்றி பெற்ற இயக்குனர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். புதுச்சேரி மாநிலச் செயலாளர் ராஜாங்கம், நிர்வாகிகள் சுதா சுந்தரராமன், பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

;