சிவகங்கை, ஜூன் 13- சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் தாலுhகா மறவமங்கலத்தில் உயர்கோபுர மின்விளக்கு ரூ. 6.75 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது இதை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் அமைச்சர் பாஸ்கரன் தொடங்கிவைத்தார். விழாவில் ஒமேகா கண்ணன், ஊராட்சித்தலைவர் அன்பழகன், காளை யார்கோயில் ஊராட்சி ஒன்றி யத்தலைவர் ராஜேஸ்வரி, ஆணையாளர் இளங்கோ, வட்டாட்சியர் சேதுநம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.