tamilnadu

img

கோவா: புதிய  எதிர்க்கட்சித் தலைவர் காமத்

பனாஜி:
கோவா மாநிலத்தில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சந்திரகாந்த் கவ்லேகர் உட்பட காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 10 பேரை, பாஜக தன்பக்கம் இழுத்துக் கொண்டது. இதனால், கோவா எதிர்க்கட்சித் தலைவர் பதவிகாலியானது. இந்நிலையில், புதிய எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரசின் திகம்பர் காமத் நியமிக் கப்பட்டுள்ளார். இவர்,முன்பு கோவா முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.