tamilnadu

img

இந்திய ஹாக்கி வீரர்களுக்கு கோவிட்-19 நெகட்டிவ்..

கேப்டன் மன்பிரீத் சிங் உட்பட ஆறு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வீரர்கள் திங்களன்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து கோவிட் -19 ல் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

மன்பிரீத், டிஃபென்டர் சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண் குமார், கோல்கீப்பர் கிரிஷன் பகதூர் பதக் மற்றும் ஸ்ட்ரைக்கர் மந்தீப் சிங் ஆகியோர் மருத்துவமனையில் இருந்து மீண்டு வந்துள்ளனர்  என்று இந்திய விளையாட்டு ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.