ஜார்ஜ் பிளாய்ட் படுகொலையைக் கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூன் 10, 2020 6/10/2020 12:00:00 AM ஜார்ஜ் பிளாய்ட் படுகொலையைக் கண்டித்தும், அமெரிக்காவின் இனவெறி கொள்கையை கண்டித்து கோவையில் பல்வேறு பகுதிகளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Tags demonstration