tamilnadu

img

கிருஷ்ணகிரி மாவட்டம் கவுன்சிலராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர் வி.கோவிந்தசாமி பதவியேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், 20-வது வார்டு காட்டேரி ஒன்றிய கவுன்சிலராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர் வி.கோவிந்தசாமி திங்களன்று பதவியேற்றார்.

;