tamilnadu

img

கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி

திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இளநிலை வேளாண்மை பயிலும் மாணவிகள், கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக ௭லையமுத்தூர் ஊராட்சி  ஒன்றியத்தில் மிளகாய் பயிர் அறுவடையை மாணவிகள் விவசாயிகளுடன் சேர்ந்து மேற்கொண்டனர்.