tamilnadu

img

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றி யத்தின் தலைவராக கே.மனோகரன், துணை தலைவராக  டி.எஸ்.சிவகுமார் மற்றும் நிர்வாககுழு உறுப்பினர்கள் கால் நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவருமான ஊடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் வியாழனன்று பதிவியேற்றுக் கொண்ட னர். மாவட்டஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன், கரைப்புதூர் ஏ.நடராஜன், கே.என்.விஜயகுமார், உ.தனியரசு மற்றும் மாவட்ட வருவாய்  அலுவலர் ஆர்.சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.