tamilnadu

img

மாணவிகள் உடுமலை வட்டத் தில் கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி

கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இள நிலை வேளாண்மை பயிலும் மாணவிகள் உடுமலை வட்டத் தில் கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் கிராம மக்களின் பிரச்சனைகளை கேட்ட றிந்து அதற்கான தீர்வுகளையும் வழங்கினர்.