tamilnadu

img

டேக்கோ மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

அவிநாசி ஒன்றியம் போத்தம்பாளையத்திலுள்ள டேக்கோ மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தியும், வீடுகள்தோறும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கவும், மரக்கன்று நட வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சென்றனர்.