tamilnadu

img

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து அறிவியல் இயக்கத்தினர் எம்பிகளிடம் மனு

புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் வலுவாக கோரிக்கை எழுப்பக்கோரி கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் மற்றும் சேலம் நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்தீபனிடம் அறி வியல் இயக்கத்தின் நிர்வா கிகள் மனு அளித்தனர்.

;