மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 10, 2019 8/10/2019 12:00:00 AM தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து, சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Tags Medical College student students demonstrate on Friday