tamilnadu

img

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் அரசுப் பொருட்காட்சி

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் கடந்த 26 நாட்களாக அரசுப் பொருட்காட்சி நடைபெற்றது. இப்பொருட்காட்சியினை தற்போது வரை மொத்தம் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.20 லட்சத்து 60 ஆயிரம் அரசிற்கு வருவாய் கிடைத்துள்ளது.