tamilnadu

img

ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை கிழக்கு நகரக்குழு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை கிழக்கு நகரக்குழு சார்பாக,  புலியகுளம் பெரியார் நகர் பள்ளிவாசல் முன்பு இஸ்லாமிய சகோதரிகளுக்கு, இனிப்பு வழங்கி ரமலான் வாழ்த்துகள் தெரிவித்தனர்.