டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நமது நிருபர் அக்டோபர் 24, 2019 10/24/2019 12:00:00 AM தாராபுரம் அருகே தளவாய்பட்டிணம் ஊராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் வட்டார மருத் துவ அலுவலர் தேன்மொழி தலைமையில் புதனன்று நடைபெற்றது. Tags டெங்கு ஒழிப்பு டெங்கு ஒழிப்பு