tamilnadu

img

தோழர் கே.வைத்திய நாதன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரி யாதை

சிஐடியு மூத்த தலைவரான கே.வைத்தியநாதன் நினை வேந்தல் நிகழ்வு சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தின் சார்பில் கோவை கணபதி யில் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப் பினரும், கௌரவ தலைவரு மான யு.கே.வெள்ளிங்கிரி, தலைவர் வி.பெருமாள், பொதுச் செயலாளர் துரை சாமி உள்ளிட்ட பலர் பங் கேற்று அவரது உருவப் படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.