tamilnadu

img

8ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல்

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய 8ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜி.சங்கரன் (64) சனிக்கிழமை (டிச. 14) வேட்புமனு தாக்கல் செய்தார்.  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் தாமஸ், தேவ அன்பு, ரத்தினகுமரன் ஆகியோர் உடன் உள்ளனர்.

;