tamilnadu

ஆட்டோ சங்க தலைவர் சி.ராஜன் மறைவு

கோவை, ஜூலை 29 - சிஐடியு கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத் தின் கோவை மாவட்ட பொருளாளர் சி.ராஜன் புதனன்று காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை கிழக்கு நகரக்குழு முன்னாள் உறுப்பினராகவும், லட்சுமி காம்ப் ளக்ஸ் ஆட்டோ கட்சி கிளை செயலாளராகவும், சிஐடியு கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் பொரு ளாளராகவும் செயலாற்றி வந்த தோழர் சி.ராஜன் புத னன்று அகால மரணமடைந்தார். இவருக்கு  மனைவி விஜய லட்சுமி, மகள் இந்திரா, மகன் பிரபு ஆகியோர் உள்ளனர். தோழரின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மற்றும் ஆட்டோ தொழி லாளர் சங்க நிர்வாகிகள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துள்ளனர்.

;