tamilnadu

img

வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் 96 வயதை எட்டியதை கேரள மக்கள் ஞாயிறன்று கொண்டாடினர். அவருக்கு வாழ்த்து தெரிவித்து குடும்ப உறுப்பினர்களும், கட்சி தலைவர்களும் சென்றபோது அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அவருக்கு ஆளுநர் முகமது ஆரிப்கான், சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன்,  மற்றும் அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

;