tamilnadu

img

100 மம்மிக்களின் சவ பெட்டிகள் கண்டுபிடிப்பு....

கெய்ரோ:
எகிப்து நாட்டில் 2 ஆயிரத்து 500ஆண்டுகள் பழமையான 100 மம்மிக்களின் சவ பெட்டிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.எக்பதில் கடைசியாக ஆட்சி செய்த 26-வது வம்சாவளி மன்னர்களின் சடலங்களாக இருக்கலாம் என்றும் கிடைத்தசவபெட்டிகளை அடுத்த ஆண்டு பொதுமக்கள் பார்வைக்கு அருங்காட்சியகங்களில் வைக்கப்படும் என்றும்ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 59 மம்மிக்களின் சவப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது.