tamilnadu

img

திருமண விழா

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.நடராஜன் இல்ல திருமண விழா ஓசூரில் நடைபெற்றது. இதில் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக 5 ரூபாயை நடராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமனிடம் வழங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், சுரேஷ், சாம்ராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, நஞ்சுண்டன் ஒன்றிய செயலாளர்கள் பிஜி .மூர்த்தி, வெங்கடேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன், பொருளாளர் தேவராஜ், முன்னாள் மாவட்டச் செயலாள் சி.பி. ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்கள் அரவிந்தன், ஐஸ்வர்யாவை வாழ்த்தினர்