41 மாத நிலுவை ஊதியம் கோரி சாலைப்பணியாளர்கள் போராட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 12, 2020 8/12/2020 12:00:00 AM 41 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Tags சாலைப்பணியாளர்கள் போராட்டம்