இன்றைய ஆட்டங்கள் இங்கிலாந்து - தாய்லாந்து (7-வது லீக்) நேரம் : காலை 9:30 மணி மே.இ.தீவுகள் - பாகிஸ்தான் (8-வது லீக்) நேரம் : மதியம் 1:30 மணி இரண்டு ஆட்டங்களும் ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெராவில் நடைபெறுகிறது