tamilnadu

img

விம்பிள்டன் டென்னிஸ்

முன்னணி கிராண்ட்ஸ்லாம் டென் னிஸ் தொடரான விம்பிள்டன் தொடர் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது.  ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர், கஜகஸ்தானின் குகுஸ்கினிடம் 4-6, 7-6(7-3),6-4, 1-6, 4-6 என்ற செட் கணக்கில் கடுமை யாகப் போராடி தொடரிலிருந்து வெளியேறி னார்.  போராட்டக் குணம் கொண்ட அமெரிக்கா வின் ஜான் இஸ்னர் 3 மணி நேரம் போராடி யும் போட்டித் தரவரிசையில் இல்லாத குகுஸ்கினியை வீழ்த்த முடியவில்லை. மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ள குகுஸ்கின் ஆடவர் இரட்டையர் பிரிவிலும் (சக நாட்டு வீரருடன்) விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.