tamilnadu

img

ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத் தலைவராக வாட்சன்

ஆஸ்திரேலிய நாட்டின் கிரிக்கெட் வீரர் சங்க தலைவராக முன்னாள்  ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் நியமிக்கப் பட்டுள்ளார்.  அன்பு, பண்பு, பாசம், அதிரடி என அனைத்தையும் ஒருங்கே பெற்றுள்ள வாட்சன், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலியின் ரோல் மாட  லாக செயல்படும் பெருமைக்கு உரியவர். கங்குலி கிரிக்கெட் உலகின் தாதா... வாட்சன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகின் தாதா... அவ்வளவு தான் வேறுபாடு. சிறந்த கேப்டன் ஷிப்புக்கு பெயர் பெற்ற வாட்சன் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தைக் கவனிக்க உள்ளதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.