tamilnadu

img

விஜய் ஹசாரே கோப்பை இன்று அரையிறுதி ஆட்டங்கள்

நாட்டின் மிகப்பெரிய ஒருநாள் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,அரையிறுதி ஆட்டங்கள் புதனன்று நடைபெறுகிறது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், குஜராத் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகா - சத்தீஸ்கர் அணிகளும், 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - குஜராத் அணிகளும் மோதுகின்றன. இந்த இரண்டு ஆட்டங்களும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெறுகிறது.

கர்நாடகா - சத்தீஸ்கர் 
இடம் : சின்னசாமி மைதானம், பெங்களூரு 
நேரம் : காலை 9 மணி
 

தமிழ்நாடு - குஜராத் 
இடம் : கிரிக்கெட் சங்க மைதானம்,பெங்களூரு  
நேரம் : காலை 9 மணி

;