6 ஓவர்கள் முதல் 20 ஓவர்கள் வரை சரியாகவே ரன்கள் குவித்தாலும், பவர்பிளேயில் ரன் எடுப்பதில் சிரமப்படுகிறோம். முதல் 6 ஓவர்களில் 40 ரன்களாவது எடுத்தால் தான் 150-160 ரன்கள் எடுக்கமுடியும். பவர்பிளே தான் முக்கிய பிரச்சனையாக உள்ளது. அடுத்த ஆட்டத்தில் பவர்பிளே சொதப்பலைச் சரிசெய்ய முடிகிறதா எனப் பார்க்கிறோம்.
ஐபிஎல் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் அளித்த பேட்டியிலிருந்து...