குறைந்த இலக்கிலும் வெற்றி பெறுவோம்...
கிரிக்கெட்டில் பந்துவீச்சு தாக்குதலில் சிறப்பாக செயல்படுவது முக்கியமானது. நாங்கள் சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதலை கொண்டுள்ளோம். அதேபோல் சிறந்த சுழற்பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படுகிறோம். குறைந்த ரன்னுக்குள் எதிரணியை எங்களால் கட்டுப்படுத்த முடியும். குறைந்த இலக்கை நிர்ணயித்து எங்களால் வெற்றியையும் ருசிக்க முடியும்.
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அளித்த பேட்டியிலிருந்து...