tamilnadu

img

கிரிக்கெட்

12-வது சீசன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்தீவுகளில் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், விண்டீஸ், நியூஸிலாந்து, இலங்கை,வங்கதேசம், ஆப்கானிஸ் தான் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடர் 46 நாட்கள் நடைபெறுகிறது.இந்த தொடருக்கான தீம் பாடலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) “ஸ்டான்ட் பை” என்றதலைப்பில் வெளியிட்டுள் ளது. இந்த பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த பாப்பாடகி லோரின் பாடியிருக்கிறார்.உலகக் கோப்பை கிரிக்கெட் தூதர் பிளிண்ட் டாப்,லாரின் இணைந்து இந்தப்பாடலை உருவாக்கியுள்ளனர். இந்தப் பாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.