tamilnadu

img

போட்டுடைத்த ஐசிசி... 


இந்திய அணியின் ஜெர்சி விவகாரத்திற்குச் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில்,”ஜெர்சியை மாற்றிக்கொள்ள இந்திய அணிக்கு பல்வேறு வண்ணங்கள் கொடுத்தோம். ஆனால் இந்திய அணி நிர்வாகம் தான் பழைய டி-20 ஜெர்சியில் இடம் பெற்றிருப்பதைக் காரணம் காட்டி காவி வண்ணத்தைத் தேர்வு செய்தது” என  விளக்கம் அளித்துள்ளது.