tamilnadu

img

ஷார்ட் லைன்... 47 ஆண்டுகளுக்குப் பிறகு...

சாம்பல் போர் என அழைக்கப்படும் கிரிக்கெட் உலகின் மிக முக்கிய தொடரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 47 ஆண்டுகளுக்கு பிறகு டிராவில் முடிவடைந்துள்ளது. கடைசியாக 1972-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என  டிரா ஆனது. அதன் பிறகு 47 ஆண்டுகள் கழித்து தற்போது டிரா ஆகி யுள்ளது. 1972-ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது. ஆனால், தற்போது ஆஸ்திரேலியா கோப்பையைத் தக்கவைத்துள்ளது.1938, 1962-63, 1965-66, 1968 ஆகிய ஆண்டுகளில் ஆஷஸ் தொடர் டிராவில் முடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.