நான் பெறும் விருதுகளை என்னுடைய அம்மா, சகோதரர்கள், என்னுடைய ஒரு வயது மகன் ஆகியோர் பார்த்திருக்கிறார்கள். ஆனால் எனது தந்தை எதையும் பார்த்ததில்லை. நான் போராடி அடைந்த உயர மான இடத்தைக் கூட எனது தந்தை ரசித்தது இல்லை.
ரொனால்டோவின் தந்தை ஜோஸ் டினிஸ் அவிரோ 14 வருடங் களுக்கு முன்பு இறந்துவிட்டார்
கால்பந்து உலகின் முதல் நிலை வீரரான போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அளித்த கண்ணீர் பேட்டியில்...