tamilnadu

img

ஆஷஸ் 4-வது டெஸ்ட் : இன்று தொடக்கம்

கிரிக்கெட்டின் சாம்பல் யுத்தம் என அழைக்கப்படும் பாரம்பரியமிக்க தொடரான ஆஷஸ் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.  5 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் 3 ஆட்டத்தில் இரு அணிகளும் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ள நிலையில், 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் புதனன்று மதியம் 3:30 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்குகிறது.  தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் தீவிர பயிற்சியுடன் களமிறங்குவதால் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.