tamilnadu

img

அசோக் படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் நகரக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

வாலிபர் சங்க மாவட்ட பொருளார் அசோக் படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் நகரக்குழு சார்பில், பெரியார் தூண் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.