காஞ்சிபுரம் மாவட்டத்தில்திரையரங்குகள் மூடல் நமது நிருபர் மார்ச் 19, 2020 3/19/2020 12:00:00 AM காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக அரசு உத்தரவுப்படி திரையரங்குகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.