இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, செயலாளர் வே.ஏழுமலை, வட்டத் தலைவர் க.பாஸ்கர், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.